Institute of Road and Transport Technology



கலைக்குயில் தமிழ்ப்பேரவை

 

 

 

தமிழனால் தமிழுக்கு சிறப்பேற்ற சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில்  வருடந்தோறும் நடத்தப்படும் விழா. ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றும் நிகழ்வுகள் அது, காலையில் "விடியல்" நிகழ்ச்சியும் மதியத்திற்கு மேல்  ாணவ மாணவிகளின் ஆடல், பாடல் என் "சங்கமித்ரா" நிகழ்வும் நடைபெறும். மேலும் மாணவர்களிடையே தமிழ்ப்பற்றை வளர்க்கும் நோக்கத்தில் பேச்சு ,கட்டுரை, கவிதை, என போட்டிகள் நடத்தி சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பும் நடைபெறும். மேலும் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாட்டமும் கலைக்குயில் தமிழ்ப்பேரவையால் நடத்தப்பட்டு வருகின்றது

 

 

நிகழ்வுகள்